நான் மகான் அல்ல
நான் மகான் அல்ல பார்த்தேன். இதயத் துடிப்பை எகிற வைக்கும் இயல்பான விறுவிறு குற்றப் படம் (realistic crime thriller
) நொடியில் கொலை செய்யும் பதின் வயதினரின் குற்றப் பின்னணியில் விரிகிறது. கண்டிப்பாகப் பார்க்கலாம். சுசீந்திரன் அசத்துகிறார்.