ஏன் கிழிக்கிறார்கள்?
ஒரு இடத்தில் நாட்காட்டியின் தாள்களை முன்கூட்டியே கிழித்துக் கொண்டே இருக்கிறார்கள். அங்கு குழந்தைகளோ மனநலம் குன்றியவர்களோ இல்லை. ஏன் கிழிக்கிறார்கள்? என்ன இடம்?
ஒரு இடத்தில் நாட்காட்டியின் தாள்களை முன்கூட்டியே கிழித்துக் கொண்டே இருக்கிறார்கள். அங்கு குழந்தைகளோ மனநலம் குன்றியவர்களோ இல்லை. ஏன் கிழிக்கிறார்கள்? என்ன இடம்?
கார்த்திக் 10:44 am on August 17, 2010 Permalink |
எங்க ஊரு பெட்டி கடைகள்ல வெத்தல வாங்க போனா, நாட்காட்டி தாள்ல தான் சுண்ணாம்பு தடவி கொடுப்பாங்க!!
ரவி 11:01 am on August 17, 2010 Permalink |
இதுவும் சரியான விடை தான்
நான் பார்த்தது கோயில்ல. திருநீறு, குங்குமம் மடிக்க…
கார்த்திக் 11:19 am on August 17, 2010 Permalink |