எங்கப்பா புலம்பியது:
முன்னாடியெல்லாம் கள்ளு அதிக விலை, சினிமா டிக்கெட் விலை மலிவு. எல்லாரும் சினிமா கொட்டகைல கிடப்பானுவ.
இப்ப டிக்கெட் விலை ஏறிடிச்சு. கள்ளு மலிவா கிடைக்குது. எல்லாரும் கள்ளு கடைல குடிச்சிட்டுருக்கானுக.

ரவி 4:20 pm on August 3, 2010 Permalink |
ஆமா கார்த்திக். TASMAC கடை வாசலில் உள்ளவர்களைப் பார்த்தால் வருத்தமாக இருக்கிறது. குடி கொஞ்சம் கொஞ்சமாக பல ஊர்களையே மொத்தமாக அழித்துக் கொண்டு வருகிறது. திரைப்பட மோகத்தை எல்லாம் இதனுடன் ஒப்பிடவே முடியாது..