அலுவலகத்தில் சொல்றாங்க, நான் இன்னும் ரெண்டே நாள்ல Technical Paper ஒண்ணு சமர்பிக்கணுமாம்.
குயில புடிச்சு கூண்டிலடைச்சு கூவச் சொல்லுகிற உலகம்!!
அலுவலகத்தில் சொல்றாங்க, நான் இன்னும் ரெண்டே நாள்ல Technical Paper ஒண்ணு சமர்பிக்கணுமாம்.
குயில புடிச்சு கூண்டிலடைச்சு கூவச் சொல்லுகிற உலகம்!!
கார்த்திக் 1:50 pm on August 10, 2010 Permalink |
அலுவலகத்தில் நடக்குற Technical event-க்கு, அவனவன் சம்மிட் செய்யிற Technical Paper-ஐ பாத்தா கடுப்பா இருக்கு. தினந்தினம் நாம பண்ற வேலையெல்லாம் innovation-ன்னு நினைச்சுக் கிட்டு அதையெல்லாம் paper-ஆ சம்மிட் பண்றாங்க
ரவி 10:16 pm on August 10, 2010 Permalink |
கல்லூரி நாட்களில் நாம ஒவ்வொரு துறையிலும் நடத்திய “ஆய்வரங்குகள்” நினைவுக்கு வருகின்றன. சரி, உங்கள் நிறுவனத்தின் எந்த மட்டத்தில் உண்மையான புத்தாக்கம் நடைபெறுது? அந்த இடத்துக்குப் போக என்ன செய்யணும், எவ்வளவு காலம் ஆகும்?
கார்த்திக் 11:18 am on August 11, 2010 Permalink |
”** Labs” என்கிற பிரிவில உண்மையான புத்தாக்கம் நடைபெறுது. இந்த பிரிவில இருப்பவர்கள் Phd முடித்தவர்கள்.
இந்த Technical event நடக்கும் போது புத்தாக்கங்களை சம்மிட் செஞ்சா promotion கிடைக்கிறதுக்கு வாய்ப்புகள் அதிகம். நல்லா கவனிக்கவும், “சம்மிட் செஞ்சா”!!!. அது தேர்ந்தெடுக்க படுதாங்கிறதை பத்தி யாருக்கும் கவலை இல்லை. அதுவும் இது இந்திய பிரிவுகளுக்குள் நடக்கும் நிகழ்ச்சி. அதனால, எல்லாரும் போட்டி போட்டு புத்தாக்கத்துக்கு புது விளக்கம் தேடிகிட்டுருக்காங்க
ரவி 3:27 pm on August 11, 2010 Permalink |
phd முடிக்காமலும் labs பிரிவுக்குள் நுழைய முடியும் தானே? வலையிலும் கணினியிலும் பல விசயங்களைப் பொடிப் பசங்க தான செய்யுறாங்க…