தில்லாலங்கடி
தில்லாலங்கடி பார்த்தேன். ஆந்திரா ஊறுகாய்க்கு Kick கூடத்தான் போல
ஈ பறப்பதைக் கூட தெலுங்கு படத்தில் இருந்து copy அடிச்சிட்டு, எப்படித் தான் திரைக்கதை தன்னுடையதுன்னு பெயர் போட்டுக்கிறாங்களோ…
தில்லாலங்கடி பார்த்தேன். ஆந்திரா ஊறுகாய்க்கு Kick கூடத்தான் போல
ஈ பறப்பதைக் கூட தெலுங்கு படத்தில் இருந்து copy அடிச்சிட்டு, எப்படித் தான் திரைக்கதை தன்னுடையதுன்னு பெயர் போட்டுக்கிறாங்களோ…
kanummc 6:07 pm on July 29, 2010 Permalink |
Regarding remake movies, we should not see the telugu movie first, if so to see in tamil version its horrible
ரவி 4:18 pm on August 3, 2010 Permalink |
ஆமா அனு. ஆனா, அதிசயமா சில படங்கள் நல்லா வரதும் உண்டு. தெலுங்கில் முதலில் வந்த ஒக்கடுவை விட தமிழில் வந்த கில்லி நல்லா இருந்தது. இந்தியில் வந்த கசினி தமிழை விட நல்ல திரைக்கதை உடையது. ஆனால், முருகதாசே அதை இயக்கி இருந்தார்.