Post Title

Alice in Wonderland திரைப்படம் கொழும்பில் பார்த்தேன். சும்மா பார்க்கலாம். கோதாரி விழுந்த பிருத்தானிய ஆங்கில உச்சரிப்பு புரியுதில்லை :D

Mad hatter ஆக நடித்த ஜொனி டெப் கலக்கியிருக்கார். ஆனாலும் அவரிடம் இருந்து குறைவாகுறைவாகவே கறக்கப் பட்டிருக்கின்றது.