வேதம்

வேதம் (தெலுங்குத் திரைப்படம்) பார்த்தேன். இயக்குநரின் முந்தைய படமான கம்யமை விட மசாலா குறைவு. ஆனால், செயற்கையாக யோசிக்கப்பட்ட கதை போல இருக்கிறது. கம்யம் இன்னும் மனம் கவர்ந்தது. ஆர்யா போன்றவர்கள் இப்படிப்பட்ட கதைகளில் நடிப்பது நன்று.