பெங்களூரில் உள்ள ஒரு காஃபி கடையில் அமர்ந்திருந்த அனுராக் காஷ்யப் கிட்ட சும்மா பேச்சு கொடுத்திருக்கிறான் என் நண்பன் ஒருவன். மிகவும் எளிமையாக, இயக்குநர் என்ற பந்தா ஏதும் இன்றி அரட்டை அடித்திருக்கிறார். அப்போது, வழக்கம் போல் அவரிடம், சமீபத்தில் அவர் பார்த்ததில் மிகவும் கவர்ந்த படம் பற்றி கேட்ட போது, 13 Tzameti என்ற படத்தினை பற்றி சொல்லியிருக்கிறார். அடுத்த சில நாட்களிலே தரவிறக்கி பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் பார்த்த சமீபத்திய Suspense படங்களில் மிகவும் சுவாரசியமான திரைப்படம். கண்டிப்பாக அனைவருக்கும் பரிந்துரைக்கிறேன்.
-
சந்தோஷ் குரு
Reply