Sherlock Holmes படம் பார்த்தேன். கலக்கலா இருந்துச்சு (சப் டைட்டிலோட பாத்ததுல முழு படமும் புரிஞ்சுது
). படத்தில் பிண்ணனி இசை மிகவும் அருமை.
-
சந்தோஷ் குரு
Reply
Sherlock Holmes படம் பார்த்தேன். கலக்கலா இருந்துச்சு (சப் டைட்டிலோட பாத்ததுல முழு படமும் புரிஞ்சுது
). படத்தில் பிண்ணனி இசை மிகவும் அருமை.
கார்த்திக் 9:59 am on May 13, 2010 Permalink |
அப்படின்னா இந்த பாட்டு உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் http://www.youtube.com/watch?v=RWCV5wpMJJM
சந்தோஷ் குரு 2:45 pm on May 13, 2010 Permalink |
செமையாக இருந்துச்சு இந்த பாட்டு. இந்தப் பாட்டுக்காகவே நான் படத்துல டைட்டில் முடியற வரை பாத்தேன்
கார்த்திக் 3:57 pm on May 13, 2010 Permalink |
இந்த பாட்டுல முதல்ல வர்ற வாத்தியம் வயலினா? நெட்டில் தேடினால் அப்படி தான் தெரிகிறது. அனால் வயலினிலிருந்து இப்படியொரு இசை வருமென்று நான் எதிர்ப்பாக்கல.
எப்பவுமே ஒரு சோகத்தின் வெளிப்பாடாகவே வயலின் இசையை பாவித்து வந்த்தேன்
ரவி 7:44 am on May 14, 2010 Permalink |
வழக்கமா புத்தகம் படிக்கிறவங்களுக்கு அதைப் படமாக்கும் போது அவ்வளவு நிறைவா இருக்காது. ஆனா, புத்தகத்தில உள்ளதோட Holmesஐ செம கலக்கலா காட்டி இருக்காங்க. எனக்கு மிகவும் பிடிச்ச பகுதி Holmes மல்லுக்கட்டுற இடம் தான்.. அப்ப வர்ற பின்னணி இசையைக் கேட்டுட்டே இருக்கலாம்….
mayooresan 11:40 pm on May 20, 2010 Permalink |
தொடக்கத்தில் ஹோல்ம்ஸ் ஓடி வரும் காட்சியும் பொலீஸ் வண்டி பின்னால் வரும் காட்சிகளும் பின்ணனியும் அருமை.. ரகுமான் கொஞ்சம் இதுகளையும் கற்றால் நல்லம்.. எத்தனை நாளைக்குத் தான் காட்டுச் சிறுக்கி என்று பாடுவார்