Discovery Tamil

Discovery தமிழ் ஒளிபரப்பு பார்த்தேன். அழகு தமிழ் மொழிபெயர்ப்பு மனசை அள்ளுது. தமிழ்நாட்டு ஊடகங்களை விட வெளிநாட்டு ஊடகங்களின் தமிழ்ப் பதிப்பில் தமிழ் நல்லா இருக்கு !!