Sherlock Holmes (2009 திரைப்படம்)

Sherlock Holmes (2009 திரைப்படம்) பார்த்தேன். அட்டகாசமான பாத்திரத் தெரிவு. Holmes ரசிகர்களுக்கு நல்ல விருந்து. நிறைய தமிழ்ப் பட மசாலாவும் உண்டு :)