மெல்லிய காதல் இழையோட இதயத்துடன் இரண்டறக் கலந்து இதயத்தின் நரம்புகளை மீட்டும் அழகான கவிதை இந்த திரைப்படம். பல இளைஞர்களும் இந்த திரைப்படத்தில் பால் இசைந்து இழைந்து இரசித்ததைக் கண்டேன். வாழ்க்கையில் ஒரு தடைவையாவது காதலில் விழுந்த இளைஞர்களுக்கும், நரை விழுந்த இளைஞர்களுக்கும் இந்த திரைப்படம் ஒரு விருந்தாக அமையும் என்பதில் ஐயம் இல்லை.
சிம்பு பம்மாமல் நடித்திருப்பது ஆறுதல். இப்படியே தொடர்ந்து மனுசன் மாதிரி நடிடா…! திரிசா…. வேஸ்ட்டு…!
ரவி 10:04 pm on March 22, 2010 Permalink |
//வாழ்க்கையில் ஒரு தடைவையாவது காதலில் விழுந்த இளைஞர்களுக்கும்//
எனக்கென்னவோ படத்தில் காட்டுவது தவறான பெண் மீது வந்த முட்டாள்தனமான infatuation என்று தான் தோன்றுகிறது.. தோன்றுகிறது..
mayooresan 12:08 am on April 8, 2010 Permalink |
நான் அறிந்த வரையில் பெரும்பாலான பெண்கள் திரிஷா மாதிரித்தான்.. ஒரேயடியாக ஒரு முடிவெடுக்கத் தெரியாமல் குழம்பி மற்றவர்களையும் குளப்புவார்கள்.
அனுபவப் பட்டவர்கள் திரைப்படத்தைப் பார்க்கும் போது தங்கள் வாழ்வில் நடந்த பல நிகழ்வுகள் அப்படியே திரைப்படத்தில் வருவதைப் பார்க்கலாம்
அதைவிட ரவி இன்பாக்குவேஷன் என்றது சரிதான்.. பெரும்பாலும் இந்த காலத்துக் காதல் இன்பாக்குவேஷன் தான
ரவி 2:44 pm on April 20, 2010 Permalink |
//நான் அறிந்த வரையில் பெரும்பாலான பெண்கள் திரிஷா மாதிரித்தான்.. ஒரேயடியாக ஒரு முடிவெடுக்கத் தெரியாமல் குழம்பி மற்றவர்களையும் குளப்புவார்கள்.
அனுபவப் பட்டவர்கள் திரைப்படத்தைப் பார்க்கும் போது தங்கள் வாழ்வில் நடந்த பல நிகழ்வுகள் அப்படியே திரைப்படத்தில் வருவதைப் பார்க்கலாம்//
+1. இதுக்கு மேல எழுதினா பல உண்மைகளைக் கக்க வேண்டி வரும்