ஆர்யா 2

ஆர்யா 2 பார்த்தேன். மணவாடு சித்திரங்கள் செம்ம பொழுதுபோக்கா இருக்கே. மசாலா படம் எடுத்தா அதை ஒழுங்கா எடுப்பது எப்படின்னு தெலுங்குப் படங்களைப் பார்த்துக் கத்துக்கலாம்.