Comments on: Rural MBBS என்னும் பித்தலாட்டம்

By: புருனோ
ஆமாம்

ஊதியக்குறைவு ஒரு காரணம்

அதிக வேலைப்பளு அடுத்த காரணம்

By: ரவி
அறியாதவர்களுக்காக கேட்கப்படும் வினா

நகரத்து மருத்துவக்கல்லூரிகளில் உள்ள வெற்றிடங்களுக்குக் காரணம் என்ன? சிறப்பு மருத்துவர்களுக்கான ஊதியக் குறைவா?

By: புருனோ
தமிழகத்தில் வெற்றிடங்கள் மிக குறைவே. இரு மாதங்களுக்கு முன்னர் இருக்கும் 4000 பணியிடங்களில் 40 முதல் 50 இடங்கள் மட்டுமே காலியாக இருந்தன

தமிழகத்தில் அதிக காலியிடங்கள் நகரங்களில் இருக்கும் மருத்துவக்கல்லூரிகளில் தான் !!

ஆச்சரியம் ஆனால் உண்மை

//தமிழ்நாட்டில் வெற்றிடம் குறைவு என்றால், அது போல மற்ற மாநிலங்களிலும் வர என்ன செய்ய வேண்டும்? உங்கள் பதிலை ஊகிக்க முடிகிறது //

அறிவினாவா !!

By: ரவி
8% வெற்றிடம் என்பது சரியா? சில ஆண்டுகள் முன்பு அன்புமணி இராமதாசு அளித்த பேட்டியில் நிறைய வெற்றிடம் என்று சொன்ன நினைவு? தமிழ்நாட்டில் உள்ள வெற்றிடத்தின் அளவு என்ன? தமிழ்நாட்டில் வெற்றிடம் குறைவு என்றால், அது போல மற்ற மாநிலங்களிலும் வர என்ன செய்ய வேண்டும்? உங்கள் பதிலை ஊகிக்க முடிகிறது