The Magic of Thinking Big
Seth Godin அண்ணாத்தை சொன்னாரேன்னு The Magic of thinking Big படிச்சேன். இது போன்ற சர்வரோக நிவாரணி (தமிழ்ல என்ன?) நூல்கள் அலுப்படிக்குது. 15 வயசிலேயே அப்பாவின் நூல் தொகுப்பில் நிறைய இது மாதிரி படிச்சாச்சு. உண்மையில தன் முன்னேற்ற நூல் படிச்சு யாராச்சும் முன்னேறி இருக்காங்களான்னு தெரியல
கார்த்திக் 9:35 am on January 19, 2010 Permalink |
//இது போன்ற சர்வரோக நிவாரணி (தமிழ்ல என்ன?) நூல்கள் அலுப்படிக்குது
அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு?
ரவி 11:09 am on January 19, 2010 Permalink |
நஞ்சு இல்லை. ஆனா, மொக்கை ஆகிடுது. ஆமா, அளவு மிகுந்தது வாசிப்பா, நூலா