Comments on: மாண்புமிகு சட்டமன்றப் பேரவை உறுப்பினர்கள…

By: ரவி
முதல் தலைமுறை பட்டக்காரர்களுக்கு இலவசக் கல்வி – உண்மையிலேயே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு. இந்த கலைஞர் காப்பீட்டுத் திட்டம் பற்றி உங்கள் கருத்து என்ன? இப்படி காப்பீடாகத் தருவது நன்றா அல்லது அந்தப் பணத்தையும் அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப் பயன்படுத்துவது நல்லதா? இந்தக் காப்பீட்டு முறையால் அரசு மருத்துவத் துறையில் உயர் சிகிச்சை கிடைக்கும் வாய்ப்பு வருங்காலத்தில் குறையுமா? கல்வித் துறையில் தனியாரை ஊக்குவித்ததால் ஏற்பட்ட விளைவைப் போல?