ஈழம்: இனப்படுகொலைகளுக்குப் பின்னர்

திரு எழுதிய “ஈழம்: இனப்படுகொலைகளுக்குப் பின்னால்” படித்தேன். ஆதிக்க நெருப்பில் எரிந்த ஈழம் என்ற பகுதி இந்தியாவின் சகுனித்தனத்தை உரித்துக் காட்டுகிறது :( பரபரப்புக்காக அல்லாமல் உண்மையான அக்கறை, ஆய்வு, பொறுமையுடன் நிறைய தகவல்களைச் சேர்த்து எழுதி இருக்கிறார். கண்டிப்பாகப் படியுங்கள்.

Related posts