Lord of the War படம் பார்த்தேன். பன்னாட்டு ஆயுத பேரங்களை பற்றியது. ஒரு இடத்துல படத்தோட இசையமைப்பாளர் நம்ம ரகுமானோட பம்பாய் பட தீம் மீயூசிக்கை அப்படியே காப்பி அடிச்சுட்டாரு.
-
karthickbala
Reply
Lord of the War படம் பார்த்தேன். பன்னாட்டு ஆயுத பேரங்களை பற்றியது. ஒரு இடத்துல படத்தோட இசையமைப்பாளர் நம்ம ரகுமானோட பம்பாய் பட தீம் மீயூசிக்கை அப்படியே காப்பி அடிச்சுட்டாரு.
ரவி 5:41 pm on December 27, 2009 Permalink |
உளறலுக்கு வருக கார்த்திக். படங்கள் பார்த்துத் தள்ளுகிற இன்னொருவரைக் காண மகிழ்ச்சி
புருனோ 6:30 pm on December 29, 2009 Permalink |
நல்ல இசையை தேர்ந்தெடுத்திருக்கிறார்
ரவி 9:27 am on December 30, 2009 Permalink |
http://www.imdb.com/title/tt0399295/soundtrack பார்க்கவும். உரிமை வாங்கித் தான் இசையைப் பயன்படுத்தி இருப்பாங்க போல. இதே போல Inside man படத்திலும் சையா சையா பாட்டு வருது.