Kick
Kick பார்த்தேன். நல்ல பொழுதுபோக்கு மசாலா படம். கதைத் தலைவர்களைக் கோமாளித்தனமா காட்டுவது தான் தெலுங்குத் திரையில் அண்மைய போக்கோ? இதே படம் தமிழில் ரவி, தமன்னா நடிப்பில் வருது. தமன்னாவுக்கு அடுத்த வெற்றிப்படம் உறுதி