பா

பா பார்த்தேன். அமிதாப் பச்சனுக்காக ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கும் இன்னொரு படம். அண்மைய படங்களில் எல்லாம் காட்சிகளுக்குத் தொடர்பே இல்லாமல் இளையராசா தனித் தடத்தில் பாடல்களும் பின்னணி இசையும் அமைத்துக் கொல்கிறார் :(