Dip
Seth Godin எழுதிய Dip படித்தேன். ஒரு முயற்சியை எப்போது கைவிட வேண்டும், எப்போது கைவிடாமல் தொடர்ந்து செல்ல வேண்டும் என்று சொல்கிறார். ஒரு துறையில் உலகிலேயே முதல் ஆளாக இருக்க முடியாவிட்டால் அதை விட்டு விடுவது நல்லது என்கிறார்! நான் வழக்கமாகப் படிக்கும் வாடகை நூலகத்தில் இந்த நூலை வேண்ட, எனக்காகவே இந்த நூலை வாங்கித் தந்தார்கள். நல்ல கடை !
விபின் 12:39 pm on December 16, 2009 Permalink |
//நான் வழக்கமாகப் படிக்கும் வாடகை நூலகத்தில் இந்த நூலை வேண்ட//
கோவையில் தானே ரவி ? எந்த கடை என்று சொல்லுங்களேன்.
ரவி 4:22 pm on December 16, 2009 Permalink |
R.S.Puram தலைமை அஞ்சலகம் அருகே உள்ள Thiagu Book Centre.
http://www.coimbatoreonline.co.in/yellowpages/detail.php?cat=638
விபின் 1:34 pm on December 17, 2009 Permalink |
ஆஹா. தியாகு புக் சென்டராகத்தாத்தான் இருக்கும் என்று நினைத்தேன். நன்றாகவே தெரியும். போய் ரொம்ப நாளாகிவிட்டது. நன்றி ரவி.