Digital Thirukural

இன்று மாலை என் அண்ணனோடு கடைத்தெருவுக்கு சென்ற நான், digital திருக்குறளை வாங்க நேர்ந்தது.

இந்த digital திருக்குறள் ஒரு சிறிய பெட்டி வடிவில் உள்ளது. அதில் 1330 குறளும் அதன் விலக்கமும் பாட்டாக பாடப்படுகிறது.

என்னைப்போல் (திருக்குறளும் அதன் அர்த்தமும் தெரியாது, ஆனால் கற்றுக்கொள்ள ஆர்வம் உண்டு :-) ) உள்ளவர்களுக்கு மிகவும் பயன்படும்.