சேத்தன் பகத்

சேத்தன் பகத் எழுதிய 2 States படிக்க முயன்றேன். 2 பக்கங்களுக்கு மேல் படிக்க முடியவில்லை. வரிக்கு வரி உரையாடலாக இருப்பது அலுப்பாக இருக்கிறது. ஒரு வேளை, ரொம்ப seriousஆன கதையா படிச்சு கெட்டுப் போயிட்டனோ :)