சாசனம்
ரொம்ப நாளா தேடிய சாசனம் படத்தை zee தமிழ் தொலைக்காட்சியில் போட்டார்கள். படம் அவ்வளவாக மனதைத் தைக்கவில்லை
மெய்யம்மை ஆச்சியின் பாத்திரம் பிடித்திருந்தது.