கண்டேன் காதலை

கண்டேன் காதலை கண்டேன். தமன்னா முகம் + சின்மயி குரல் + சந்தானம் லொள்ளுக்காக தாராளமாகப் பார்க்கலாம். ரொம்ப நாள் கழித்து சுத்தமான முழு நீள இளமைத் துள்ளும் காதல் கதை. முன்பே இந்தியில் பார்த்திருந்தாலும் தமிழில் பெரிய ஏமாற்றம் இல்லை. – இவண்: அனைத்துலக தமன்னா ரசிகர் மன்றம், கோவை வட்டம்.

Related posts