பாண்டியன்,
தமிழில் டைப் செய்ய… ‘அழகி.காம்’ பயன்படுத்தலாம். நீண்ட நாட்கள் எனக்கு இருந்த பிரச்சனையை ஒரு நொடியில் தீர்த்து வைத்தது அழகி.காம். யுனிகோட் முறையில் ஆங்கிலத்தில் அடித்தால் தமிழில் மாறிவிடும். முன்பெல்லாம் பிலாக்கை திறந்து வைத்துக் கொண்டுதான் டைப் செய்ய வேண்டும். இதனால் காலமும், நேரமும் விரயமானதுதான் மிட்சம். அழகியை டௌன் லொட் செய்தபிறகு எனக்கு
தமிழில் அடிப்பது வெகு சுலபமாகி விட்டது. நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம்.
தோழன் மபா 7:14 pm on October 23, 2009 Permalink |
பாண்டியன்,
தமிழில் டைப் செய்ய… ‘அழகி.காம்’ பயன்படுத்தலாம். நீண்ட நாட்கள் எனக்கு இருந்த பிரச்சனையை ஒரு நொடியில் தீர்த்து வைத்தது அழகி.காம். யுனிகோட் முறையில் ஆங்கிலத்தில் அடித்தால் தமிழில் மாறிவிடும். முன்பெல்லாம் பிலாக்கை திறந்து வைத்துக் கொண்டுதான் டைப் செய்ய வேண்டும். இதனால் காலமும், நேரமும் விரயமானதுதான் மிட்சம். அழகியை டௌன் லொட் செய்தபிறகு எனக்கு
தமிழில் அடிப்பது வெகு சுலபமாகி விட்டது. நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம்.
http://www.azhagi.com
அன்புடன்
தோழன் மபா
ரவி 9:21 pm on October 25, 2009 Permalink |
http://blog.ravidreams.net/2007/03/how-to-type-tamil/