மாலை நடைக்குச் செல்லும் போது, சுமை தாங்க…

மாலை நடைக்குச் செல்லும் போது, சுமை தாங்கிய ஒரு பெண் என்னைக் கடந்து சென்றாள். ஒரு தெருவோர ஆஞ்சநேயர் கோயிலைக் கண்டு அவள் வாய் விட்டு வேண்டியது: “ஆண்டவா, என் புருசன் தினம் குடிச்சு கொடுமைப்படுத்துறான். நாளைக்காச்சும் அவனைக் கொன்னுடு” !