http://thoughtsintamil.blogspot.com/2009…
http://thoughtsintamil.blogspot.com/2009/09/blog-post_14.html
//தமிழகம் ஒன்றில்தான் நதிநீர் இணைப்பு என்ற திட்டத்துக்கு மக்களிடையே பரவலான ஆதரவு உள்ளது.//
ஏனென்றால் இங்கு தான் தண்ணீர் தேவை அதிகம் இருக்கிறது – கிடைப்பது குறைவாக உள்ளது
–
ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். மின்சாரத்தை ஒரு மாநிலத்திலிருந்து அடுத்த மாநிலத்திற்கு விற்பது தவறு என்று யாராவது கூறினால் அப்பொழுது எந்த மாநிலத்தில் எதிர்ப்பு வரும் என்று நினைக்கிறீர்கள்