மின்வெட்டு

பக்கத்து வீட்டு குட்டிப் பெண் மின்வெட்டு நல்லது என்கிறாள். இல்லாவிட்டால், யாரும் வீட்டை விட்டு வெளியே வந்து அடுத்தவருடன் பேச, விளையாட மாட்டோமாம் !
**
மின்வெட்டு நேரத்தில் புத்தகம் படிக்க, ஓய்வெடுக்க, பிற வேலைகளைச் செய்து முடிக்கத் தொடங்கி இருக்கிறேன்.