பொக்கிஷம் படம் பார்த்தேன். எனக்கு பிடித்…

பொக்கிஷம் படம் பார்த்தேன். எனக்கு பிடித்திருந்தது. இந்த படத்தைப்பற்றி விரிவாக எழுத ஆசை எனக்கு. நிசமாலுமே சேரன் கோடம்பாக்கத்தின் ஒரு அபூர்வ படைப்பாளிதான்.