ஈரம்

ஈரம் பார்த்தேன். நல்லா இருக்கு. வீட்டுக்கு வந்து தண்ணி சொட்டுறதைப் பார்த்தா பட நினைவு தான் வருது. அது தான் படத்தோட வெற்றி. ஆதியும் அறிவழகனும் தமிழ்த் திரைக்கு நல்ல வரவுகள்.