Final Destination 2
Final Destination 2 பார்த்தேன். கொடூரமான காட்சியமைப்பு. சொதப்பலான திரைக்கதை. முதல் பாகம் அளவுக்கு இல்லை. படம் பார்த்த பிறகு யார் எப்படியெல்லாம் சாகலாம் என்று மனதைக் கலக்குகிறது
“ஏன் இந்த மாதிரி படங்களைப் பார்கிற”ன்னு வீட்டுல திட்டு வேற !