BitTorrent வந்தாலும் வந்தது வீட்ல பாக்கு…
BitTorrent வந்தாலும் வந்தது வீட்ல பாக்குற படம் எது இந்தியால ரிலீஸ் ஆச்சு ஆவலைன்னே தெரியலன்னு வூட்டுக்காரம்மா புகார் கொடுக்குறாங்க. Slumdog Millionaire, காஞ்சிவரம், The International, Before the Rains னு ஒரு பெரிய பட்டியலே நீளுது
ரவி 8:42 am on August 17, 2009 Permalink |
இந்திய அகலப்பட்டை இணைய வேகத்துக்கு bittorrent பயன்படுத்த பொறுமை இலைல. இப்பல்லாம் இறுவட்டு கிடைச்சா வாங்கிடுறேன்..