வாமனன் படம் பார்த்தேன். பொழுது போகவில்லை…
வாமனன் படம் பார்த்தேன். பொழுது போகவில்லையென்றால் பாட்டையெல்லாம் ஓட்டி விட்டு, ஒரு முறை பார்க்கலாம். இனிமேல் ரகுமான் அல்லது ஜெயராம் ஒரு படத்தில் நடித்தாலே, அவர்கள் தான் வில்லன் என்று முடிவு கட்டிவிடலாம் போல

ரவி 6:43 am on August 11, 2009 Permalink |
//ரகுமான் அல்லது ஜெயராம் ஒரு படத்தில் நடித்தாலே, அவர்கள் தான் வில்லன் என்று முடிவு கட்டிவிடலாம் போல//
ரியாசு கான் வந்தால் கண்டிப்பாக சாகப் போகிறார் என்பது போலவா
சந்தோஷ் குரு 12:22 am on August 13, 2009 Permalink |
கஜினி படத்தில் தான் நம்ம கட்டத்துரை சாவார். வேறெந்த படம் ??
ரவி 2:47 am on August 13, 2009 Permalink |
ஆளவந்தான், அரசாங்கம், ரமணா… முன்னாடி சந்திரசேகர் தான் நிறைய படத்தில சாவார்.
ரவி 4:20 pm on September 27, 2009 Permalink |
உங்க விமர்சனத்தை நம்பி படம் பார்த்தேன். பரவாயில்லை. ஊர்வசி – சந்தானம் நகைச்சுவை ரொம்ப நாள் கழிச்சு விழுந்து விழுந்து சிரிக்க வைச்சது.