இந்திய நிறுவனங்களின் நம்பகத்தன்மை

//I would rather hire somebody in US/Canada. I will consider job bids from the Philippines. I have absolutely no interest in working with companies from India. Too many bad past experiences.//

இது போன்று அடிக்கடி http://www.elance.com பக்கங்களில் காண இயல்கிறது.

இந்திய நிறுவனங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாவது ஏன்?