முட்டாள்தனமான விளம்பரங்கள்
முட்டாள்தனமான விளம்பரங்கள்:
- Idea Mobile Walk and Talk
- பொண்ணு கறுப்பா இருக்காளே.. கல்யாணம் ஆகுமா, வேலை கிடைக்குமா.. Fair and Lovely
- வேற soap போட்டா என் பொண்ணுக்குத் தன்னம்பிக்கை குறைஞ்சிடும்.. Hamam?
முட்டாள்தனமான விளம்பரங்கள்:
புருனோ 7:04 pm on July 21, 2009 Permalink |
மகனின் படிப்பிற்கும் மகளின் திருமணத்திற்கும் சேமியுங்கள் !!
கார்த்திக் 11:03 pm on July 21, 2009 Permalink |
என்னை கடுப்பேத்திய இன்னொரு விளம்பரம்: Surf Excel (Common Sense)
நேற்று வரை இவர்களும், மிசினுக்கும் கைக்கும் ஒரே detergent பவுடர் தான் விற்று வந்தார்கள். ஆனால், இன்று மிசினுக்கென்று தனி பவுடர் விக்க ஆரம்பிச்சவுடன், மிசின்களில் மத்த பவுடர்களை பயன்படுத்துபவர்களை பொது அறிவு இல்லாதவர்கள் என்று இளக்காரம் செய்கிறார்கள்
இந்த மாதிரி, மக்களை முட்டாள்களாக எண்ணி விளம்பரம் செய்யும் பிராண்டுகளை புறக்கணிக்கலாமா என்று தோன்றுகிறது.
சித்தார்த் 6:14 am on July 29, 2009 Permalink |
axe விளம்பறங்கள விட்டுட்டீங்களே…
அது வேறு உலகமய்யா… அதன் நியாயங்களும் வேறு.