கோமாளி குல்லா
http://www.narsim.in/2009/07/blog-post_8039.html இடுகையில் முரளிக்கண்ணனின் கருத்து
தேர்வுக்காக வாழ்த்துச் சொல்லிவிட்டாலும், எந்த அடிப்படையில் இந்த விருது தேர்வு செய்யப் படுகிறது என்பதில் ட்ரான்பரன்ஸி இல்லை என்பது என் கருத்து.
விருது வாங்க முடியாத சூழலை நீங்கள் விளக்கியும் தொடர்புடையோர் புரிந்து கொள்ளாதது மிக வருத்தமே.
இதுவும் தமிழ் மண நட்சத்திரம், இந்த வார தமிழர் (அப்போ அடுத்த வாரம் கன்னடனா?), கிரீடம் போல குலுக்குச்சீட்டா எனத் தெரியவில்லை.
திரட்டிகளும், தனி வெப்சைட்களும் தங்கள் இருப்பை காட்டிக் கொள்ள/ காப்பாற்றிக் கொள்ள பதிவர்களுக்கு குல்லா போடுகின்றன.
அது கோமாளிக் குல்லா போலவும் சிலசமயம் தெரிகிறது.