உளறல்.காம் – ஓராண்டு நிறைவு!
உளறல்.காம் தொடங்கி ஓராண்டு + 20 நாட்கள் ஆகுது. தளப் புள்ளிவிவரங்களுக்கு கீழே உள்ள படத்தைப் பார்க்கவும். அதிகம் பார்க்கப்படும் இடுகை காமப்படங்கள்
உளறல்.காம் தொடங்கி ஓராண்டு + 20 நாட்கள் ஆகுது. தளப் புள்ளிவிவரங்களுக்கு கீழே உள்ள படத்தைப் பார்க்கவும். அதிகம் பார்க்கப்படும் இடுகை காமப்படங்கள்
கார்த்திக் 12:23 am on July 29, 2009 Permalink |
500 views per day is amazing. Install Google Analytics and find out how many unique visits we get.
ரவி 5:53 am on July 29, 2009 Permalink |
கார்த்திக், analytics நிறுவி இருக்கேன். புள்ளி விவரம் சேர்ந்த பிறகு சொல்றேன்.
முபாரக் 4:25 am on July 29, 2009 Permalink |
வாழ்த்துகள் ரவி! உங்கள் முயற்சிகள் எல்லாம் சிறப்பானவை
இந்தியாவிலா இருக்கிறீர்கள்?
ரவி 5:39 am on July 29, 2009 Permalink |
நன்றி முபாரக். ஆம், 2009 முதல் கோவையில் தான் இருக்கேன். இனி உள்ளூர் வாழ்க்கை தான்