http://www.filehippo.com/download_utorrent/ போய் utorrent மென்பொருளைத் தரவிறக்கி நிறுவுங்கள். பிறகு, இந்தக் கோப்பினை தரவிறக்குங்கள். பிறகு, utorrent மென்பொருள் கொண்டு இக்கோப்பினைத் திறக்கவும். அதன் பிறகு, படம் தரவிறங்கி முடியும் வரை கணினியை இணைய இணைப்பில் வைக்கவும். அவ்வப்போது கணினியை அணைத்துத் துவக்கினாலும் படம் விட்ட இடத்தில் இருந்து தரவிறங்கும். ஒவ்வொரு முறையும் கணினியை மீளத் தொடங்கும் போதும் utorrent மென்பொருளைத் திறக்க மறவாதீர்கள்.
கலை 4:18 pm on June 24, 2009 Permalink |
இதை எங்கே தரவிறக்கம் செய்யலாம்?
யாத்ரீகன் 4:24 pm on June 24, 2009 Permalink |
piratebay.org-லிருந்து டொரொண்ட் தரவிறக்க இயலும்
ரவி 2:57 am on June 25, 2009 Permalink |