Stray Dog – இதுவரை பார்த்த அகிரா குரோசோவ…

Stray Dog – இதுவரை பார்த்த அகிரா குரோசோவா படங்களிலேயே ரொம்ப மெதுவாய் நகர்ந்தது இதுவாய்தானிருக்கும்.. வேகம் குறைவு மட்டுமல்ல கொஞ்சம் போர் கூட.. ஆனால் தொழில்நுட்ப்பரீதியாய் படம் அருமையாய் இருக்கு.. படம் பார்த்துக்கொண்டிருக்கும் போது சாதாரண வெப்பநிலையில் அறை இருந்தபோதிலும், ஒருவித புழுக்கத்தை உணரமுடிந்தது, படத்தில் மழை பெய்தபோது மனதிலும் மழை பெய்த ஒரு உணர்வு.. பார்க்கவேண்டிய படமல்ல, சினிமாவின் கதை சொல்லலையும் தாண்டி தொழில்நுட்ப்ப ரீதியாய் பார்க்க நினைப்பவர்கள் பார்க்கலாம்

Related posts