Comments on: Sherlock Holmes

By: ரவி
பரிந்துரைத்ததற்கு நன்றிங்க. கண்டிப்பா agatha christy கதைகளை ஆங்கிலத்திலேயே படித்துப் பார்க்கிறேன்.

By: சாத்தான்
ரவி, எனக்கென்னவோ ஷெர்லக் ஹோம்ஸை விட அகதா க்றிஸ்டியின் ப்வாரோ (Poirot) கதைகள் சுவையாக இருக்கின்றன. நீங்கள் அவசியம் அகதா க்றிஸ்டி படிக்க வேண்டும். தமிழில் கண்ணதாசன் பதிப்பகம் படுமோசமான சில அகதா க்றிஸ்டி மொழிபெயர்ப்புகளை வெளியிட்டிருக்கிறது. தொடாதீர்!

By: புருனோ
// தமிழின் சிறந்த துப்பறியும் கதை எழுத்தாளர்கள் யார் யார்//

நடிகையின் கதையை துப்பறிந்து எழுதுபவர்கள்

By: ரவி
நீங்கள் சொன்னது போல் புதினத்தை விட சிறுகதைகள் இன்னும் அருமை. தமிழில் இது போல் சிறுகதைகள் எழுதும் எழுத்தாளர்கள் உள்ளனரா? தமிழின் சிறந்த துப்பறியும் கதை எழுத்தாளர்கள் யார் யார்?

By: புருனோ
நூலாக படிப்பது மிகவும் சுவாரசியமானது.

By: ரவி
நன்றி புருனோ.  sherlock holmes தொகுப்பு நூல்களை வாடகை நூலகத்தில் இருந்து எடுத்து வந்திருக்கிறேன். இணையத்தில் படிப்பதை விட இலகுவாக இருக்கும். கட்டாயம் நீங்கள் குறிப்பிட்ட சிறுகதைகளையாவது படிக்கிறேன்.

By: புருனோ
இதிலிருந்து ஆரம்பிக்கலாம்

http://en.wikisource.org/wiki/The_Adventure_of_the_Dancing_Men

http://en.wikisource.org/wiki/The_Adventure_of_the_Blue_Carbuncle

http://en.wikisource.org/wiki/The_Adventure_of_the_Second_Stain

அனைத்து கதைகளும் வாசிக்க

http://en.wikisource.org/wiki/Author:Arthur_Conan_Doyle/Sherlock_Holmes

By: புருனோ
அதை விட அவரது சிறுகதைகள் சிறப்பாக இருக்கும் வாசித்து பாருங்கள். அனைத்தும் இணையத்தில் இருக்கின்றன