Samaritan Girl – என்னதான் சொல்ல வர்றாங்க…
Samaritan Girl – என்னதான் சொல்ல வர்றாங்க என் சிற்றறிவுக்கு ஒண்ணுமே புரியல ?! ஆனால் பிண்ணனி இசையும், காட்சியமைப்பும் அட்டகாசம் – Didn’t understand this movie but Stunning Visuals
Samaritan Girl – என்னதான் சொல்ல வர்றாங்க என் சிற்றறிவுக்கு ஒண்ணுமே புரியல ?! ஆனால் பிண்ணனி இசையும், காட்சியமைப்பும் அட்டகாசம் – Didn’t understand this movie but Stunning Visuals
சந்தோஷ் குரு 10:45 pm on July 2, 2009 Permalink |
நானும் இந்த படத்தை பார்த்தேன். அவ்ளோ குழப்பமான படமா இது தெரில. இது ஒரு coming of age movie ஆனால் வழமையான பாணியில் இல்லாத படம் என்று நினைக்கிறேன். படத்தில் இசை மிகமிக அருமை. கிம்-கி-டுக் படங்களில் உள்ள இசையும் காட்சிகளும் மனதை அள்ளுகிறது. இந்த படத்தை பற்றி ஒரு விவரமான “கோனார் நோட்ஸ்” இங்கே http://thoughtsonstuff.blogspot.com/2005/11/samaritan-girl.html
யாத்ரீகன் 11:25 pm on July 2, 2009 Permalink |
நன்றி சந்தோஷ், ஏன் அந்த பெண்கள் பாலியல் தொழில் பண்றாங்க, எதுக்கு வேற நாட்டுக்கு போகனும்னு நெனைக்குறாங்க,எதுக்கு அந்த தோழி திருப்பி அதே நபர்கள் கிட்ட போய் மனமில்லாத செயலை பண்ணீட்டு பணத்தை திருப்பிதரணும்.. இப்படி பல கேள்விகள் .. பதில் சொல்லனும்னு முடிவு பண்ணீட்டா என்ன காரணம் வேணா கண்டுபிடிக்கலாம் ஆனால் அதெல்லாம் சரியான காரணமானு தெரியாததால .. புரியலைனு போட்டிருந்தேன்..