http://tinyurl.com/n7rm7w மக்களுக்கு வந்…

http://tinyurl.com/n7rm7w மக்களுக்கு வந்துகிட்டிருக்குற கொஞ்ச நஞ்ச பகுத்தறிவையும் கெடுக்குறதுக்குனே பண்றானுங்க, இதுல பேசுறதுக்கு ஆளுங்க வேற, இதி்ல் பேசும் மருத்தவரின் சமுதாய அக்கறை மிகுந்த பேச்சு பாராட்டத்தக்கது. இருந்தாலும் அந்த பாண்ட்பேப்பர் விஷயம் ரொம்ப ஓவர், பாவம் மாட்டப்போற பேஷட்ன்ஸ்.. இருபக்கமும் தூண்டிவிடும் கோபிநாத்தின் அணுகுமுறை மிக்கக்கேவலமாய் இருக்குது