Big Fish – என்னையுமறியாமல் கண்களில் கண்ண…
Big Fish – என்னையுமறியாமல் கண்களில் கண்ணீர் வழிந்துகொண்டிருக்கிறது, இந்த படத்திற்கு கண்கலங்குவேன் என சத்தியமாய் இந்த நொடிக்கு முன்புவரை நினைக்கவில்லை… பல நாட்களாகிவிட்டது..
தைரியமாய் பாருங்கள் இது சோகப்படமில்லை