வலைத்தளங்களை ப…
வலைத்தளங்களை பிறதளங்களை போல் இணைய வசதி உள்ள செல்லிடப்பேசியில் வாசிக்கலாம் என்பதை பலரும் அறிந்திருப்பீர்கள். ஆனால் செல்லிடப்பேசியில் நீங்கள் http://www.payanangal.in என்ற தளத்தை வாசிக்க முயன்றால் அதிக நேரம் எடுப்பதை உணரலாம்.
இதனால் தான் பல தளங்களும் செல்லிடப்பேசிகளுக்கென்றே சிறப்பு தளம் ஒன்றை அமைத்துள்ளார்கள்
உதாரணம்
m.labnol.org
http://www.tamilish.com/index.php
இது போல் பயணங்கள் வலைப்பதிவையும் அலைபேசியில் வாசிக்க தனித்தளம் ஒன்று http://m.payanangal.in/ தளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது
பயணங்கள் தளத்தை இணைய வசதி உள்ள அலைபேசியில் வாசிக்க வலைத்தள முகவரி உள்ளிடும் இடத்தில் m.payanangal.in என்று உள்ளிட்டால் போதுமானது