நீயா நானா – எளிதில் வெளிப்படுத்தாத மக்கள…
நீயா நானா – எளிதில் வெளிப்படுத்தாத மக்களின் உள்ளக்கிடக்கையை கிளறிவிட்டு நிகழ்ச்சி பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்,வெறும் எரிச்சல்தான் மிஞ்சுகிறது
நீயா நானா – எளிதில் வெளிப்படுத்தாத மக்களின் உள்ளக்கிடக்கையை கிளறிவிட்டு நிகழ்ச்சி பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்,வெறும் எரிச்சல்தான் மிஞ்சுகிறது
ரவி 12:28 am on June 19, 2009 Permalink |
//எளிதில் வெளிப்படுத்தாத மக்களின் உள்ளக்கிடக்கையை கிளறிவிட்டு//
எடுத்துக்காட்டுக்கு?
யாத்ரீகன் 5:57 am on June 19, 2009 Permalink |
ஒரே வீட்டில் இருக்கும் IT vs Non-IT சகோதரர்களின் கோபங்கள்/ஆதங்கள், வயதானவர்கள் தாங்கள் இழந்த இளமையை எண்ணி தனிமையில் அழுத (மிக private-ஆன) தருணங்கள்… என பல
ரவி 9:08 am on June 19, 2009 Permalink |
// IT vs Non-IT சகோதரர்களின் கோபங்கள்/ஆதங்கள், வயதானவர்கள் தாங்கள் இழந்த இளமையை எண்ணி தனிமையில் அழுத (மிக private-ஆன) தருணங்கள்//
ஓ!
ஒரு வகையில் எல்லா ஊடகங்களுமே மக்களின் எதிர்மறை உணர்வுகளைக் காசாக்கத் தானே செய்கின்றன..