ஆங்கிலேயர்களின் ஆட்சியில் ஆளுனரின் பாதுக…

ஆங்கிலேயர்களின் ஆட்சியில் ஆளுனரின் பாதுகாப்பு படையினரின் வழிபாட்டு தலங்கள் பாடிகார்ட் மூனிஸ்வரன் கோயில் மற்றும் பாடிகார்ட் பள்ளிவாசல் என்று கேள்விப்பட்டேன். உண்மையா என்று விளக்க முடியுமா