வடிவேலு கல்லூர…
வடிவேலு கல்லூரியில் படித்தால்
பாடம் நடத்தும் போது : முடியல…
வகுப்பு தேர்வு (கிளாஸ் டெஸ்ட்) : சொல்லவே இல்லை….
கேள்வித்தாளை பார்த்தவுடன் : உட்கார்ந்து யோசிப்பாங்களோ
நிலுவைப்பாடம் / பாக்கி பாடம் (அரியர்ஸ்) : ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது மாதிரி
பிட் : எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும்
தேர்வு முடிவுகள் : இப்பவே கண்ணை கட்டுதே
தேர்வானபின்னர் : ஹையோ ஹையோ
மங்களூர் சிவா 7:35 am on August 21, 2009 Permalink |