பங்குச்சந்தைய…
பங்குச்சந்தையில் எப்படி பங்குகளை வாங்கவும் விற்கவும் பற்றி எங்கு தெரிந்துகொள்வது? ஐ.சி.ஐ.சி.ஐ டைரக்டிடம் கணக்கு வைத்துள்ளேன். எவ்வாறு அதனை பயன்படுத்துவது என்பது பற்றி யாராவது கூறமுடியுமா?
பங்குச்சந்தையில் எப்படி பங்குகளை வாங்கவும் விற்கவும் பற்றி எங்கு தெரிந்துகொள்வது? ஐ.சி.ஐ.சி.ஐ டைரக்டிடம் கணக்கு வைத்துள்ளேன். எவ்வாறு அதனை பயன்படுத்துவது என்பது பற்றி யாராவது கூறமுடியுமா?
ரவி 9:49 pm on May 3, 2009 Permalink |
ஏற்கனவே பங்கு வணிகத்தில் இருக்கும் ஒரு நண்பரைப் பிடியுங்கள். அது தான் சிறந்த வழி
புருனோ 8:58 am on May 5, 2009 Permalink |
உங்களுக்கு ஏழரை சனியோ அஷ்டம சனியோ நடக்கவில்லை என்பதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்
ulagam 9:08 am on May 6, 2009 Permalink |
இன்னும் தெரியல… கற்றது கையளவு… கல்லாலது உலகளவு…