தமிழ்நாட்டில் காங்கிரசு தோல்விக்கு காரணங்கள்
தமிழ்நாட்டில் காங்கிரசு தோல்விக்கு காரணங்கள்??
- காங்கிரசு உட்கட்சிப் பூசல்.
- அ.தி.மு.க.வுடன் தேர்தலுக்குப் பிறகு கூட்டணி சேர வாய்ப்புண்டு என்று ராகுல் கூறியதால் தி.மு.க தொண்டர்கள் கைவிடல்
- சலித்துப் போன தொகுதிக்கு உதவாத மூத்த காங்கிரசு தலைவர்கள்.
- ஈழப் பிரச்சினை
Kathiravan G 7:33 am on May 22, 2009 Permalink |
ஈழப் பிரச்சினை